உலக செய்திகள்

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை + "||" + US Bans Flights From Brazil, Where Pandemic Is Raging

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை

கொரோனா வைரஸ்  வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து பயணம் மேற்கொள்ள அமெரிக்கா தடை விதித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செயலாளர் கெய்லீ மெக்னானி  வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவை பாதுகாப்பதற்கான அதிபர் டிரம்பின் நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். 

14 நாட்களுக்கு முன்பு பிரேசில் சென்ற பிற நாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என கெய்லீ மெக்னானி  குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரிட்டன், ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள தடை உள்ள நிலையில், அந்த பட்டியலில் தற்போது பிரேசில் நாட்டை அமெரிக்கா சேர்த்திருக்கிறது


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட 2-வது தவணை: ரூ.890 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு 22 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-வது தவணையாக ரூ.890 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்ந்துள்ளது.
3. கொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி’ - ஆய்வில் நிரூபணம்
ஆவி பிடித்தல் மூலம் கொரோனா வைரசை கொல்லப்படும் என்று ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,91,659ஆக உயர்ந்துள்ளது.
5. கொரோனா வைரஸ்; கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டம்
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.