உலக செய்திகள்

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 1,975 people infected with coronavirus in Bangladesh overnight

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
* வங்காளதேசத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,585 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் பலி எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.

* இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் போலீசார் ரகசிய சோதனையில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 60 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

* ஈரானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஐ நெருங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் 1,000 கொரோனா மரணங்கள் மறைப்பு: முதல்-மந்திரிக்கு, பட்னாவிஸ் மீண்டும் கடிதம்
மராட்டியத்தில் 1,000 கொரோனா மரணங்களை அரசு மறைத்து இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
3. மெக்சிகோ நாட்டில் ஒரே நாளில் கொரனோ வைரஸ் தாக்கி 770 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரனோ வைரஸ் தாக்கி 770 பேர் உயிரிழந்தனர்.
4. டெல்லியில் இன்று புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.