உலக செய்திகள்

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Brazil registers 46,860 additional coronavirus cases, 990 deaths

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் 24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலியா, 

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 80 ஆயிரத்தை தொட்டுள்ளது.

மேலும் அங்கு புதிதாக 990 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பிரேசிலில் அதிபர் மாளிகைக்கு அருகே பேருந்துக்கு தீ வைப்பு
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது.
3. பிரேசிலில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது- ஒரே நாளில் 1400 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு ஒரே நாளில் 1400 பேர் உயிரிழந்து இருப்பது மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
4. பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா - 767 பேர் சாவு
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.