உலக செய்திகள்

வங்காள தேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி + "||" + 23 die after ferry capsises in Bangladesh

வங்காள தேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி

வங்காள தேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி
வங்காள தேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலியானார்கள்
டாக்கா

வங்காள தேசம்  தலைநகர் டாக்காவின் ஷியாம்பஜார் பகுதியில் உள்ள புரிகங்கா ஆற்றில் காலை 9.33 மணியளவில்  டாக்கா செல்லும் படகு' மார்னிங் பேர்ட் 'கவிழ்ந்தது. இந்த படகில் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.

ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 23 பேர் பலியானார்கள்.11 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என தீயணைப்பு அதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு தலைமையக அதிகாரி ரோசினா இஸ்லாம் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்தது; 10 பேர் மாயம்
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் மாயமாகினர்.
2. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் ஆயிரகணக்கானோர் கொரோனா பீதி
வங்காள தேச அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் அதிகமானோர் கூடியது அச்சத்தை உருவாக்கியுள்ளது.
3. வங்காள தேசத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
வங்காள தேசத்தின் தேசத் தந்தை என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.