உலக செய்திகள்

நாய் முகத்துடன் உள்ள வவ்வால் + "||" + Buettikoferi epauletted fruit bat

நாய் முகத்துடன் உள்ள வவ்வால்

நாய் முகத்துடன் உள்ள வவ்வால்
நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாய் முகத்துடன் உள்ள  வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.  "இதுவரை பல வித்தியாசமான வவ்வால் படங்களைப் பதிவிட்டிருக்கிறோம். அந்த வகையில், பட்டிகோஃபர் எபலெட்டெட் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வாலான இது நாய் முகத்துடன்பறந்து கொண்டிருக்கிறது ” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை 23,300 பேருக்கும் மேல் இந்த புகைப்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 5,400 பேர் ரீடுவீட் செய்திருக்கிறார்கள். பலரும் இது போன்ற வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த,  வகை வவ்வால் இனங்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வசிக்கின்றன. குறிப்பாக ஐவரி கோஸ்ட், கானா, லிபெரியா, நைஜீரியா,  உள்ளிட்ட நாடுகளில்  பரவலாக காணப்படுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயம்; குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில் குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2. ஜொலிக்கும் அலாங்காரத்துடன் மணப்பெண்- மாப்பிள்ளை வெறும் ஷார்ட்சுடன்
இந்தோனேஷியாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை காயங்களுடன் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்து உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
3. திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
சீனாவில் தனது மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் உண்மையில் தனது வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.
4. மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை
ஈராக்கில் மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
5. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு
அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண்