உலக செய்திகள்

”இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” : அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட் + "||" + America Loves India": Donald Trump Thanks PM Modi For US Independence Day Wish

”இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” : அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

”இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” : அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின்  244-வது சுதந்திர தினம் நேற்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ 244- சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கும் அதிபர் டிரம்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடியின் டுவிட்டிற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், “நன்றி நண்பரே, இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது.
2. வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து உடனடியாக வெளியேறிய டிரம்ப்
வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
3. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்
டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
4. ரூ.1 லட்சம் கோடி வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதி நிதி திட்டம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது.
5. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் - பிரதமர் மோடி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் என பிரதமர் மோடி கூறினார்.