உலக செய்திகள்

ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன் மரணம் + "||" + Hollywood actress Kelly Preston dies

ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன் மரணம்

ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன் மரணம்
ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன் மரணம் அடைந்தார்.
நியூயார்க், 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன். டுவின்ஸ், ஜெர்ரி மாகுவேர் மற்றும் தி கேட் இன் தி ஹேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் இவர். இவரது கணவர் ஜான் டிராவோல்டாவும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஆவார்.

கெல்லி பிரஸ்டன் கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று கெல்லி பிரஸ்டன் உயிரிழந்தார். அவருக்கு வயது 57.

தொடர்புடைய செய்திகள்

1. ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணம்
ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணமடைந்தார்.
2. சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம்
சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம் அடைந்தார்.
3. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மரணம்? - தலைவர் பொறுப்பை ஏற்க தயாராகும் தங்கை
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மரணமடைந்தாரா என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் உலவி வருகின்றன.
4. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷின் தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. எல்.என்.வெங்கடேசன் மரணம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷின் தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி.யுமான எல்.என்.வெங்கடேசன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.
5. வடசென்னை பகுதியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம்
வடசென்னை பகுதியில் வசதியற்ற ஏழைகளுக்காக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் திருவேங்கடம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...