உலக செய்திகள்

மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infected 4,685 people in Mexico in a single day yesterday

மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று

மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று
மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டது.
மெக்சிகோ,

* மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.

*ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று பெண்கள் குழந்தைகள் உட்பட 63 பேரை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவின் போர்ட் விலா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஜப்பானின் தென்மேற்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் கொரோனா பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்வு
மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,851-ஆக உள்ளது.
2. கொரோனா காலத்தில் மெக்சிகோவில் அதிகரித்துள்ள பெண்கள் கொலை
கொரோனா காலத்தில் மெக்சிகோவில் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
3. மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
4. மெக்சிகோ நாட்டில் ஒரே நாளில் கொரனோ வைரஸ் தாக்கி 770 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரனோ வைரஸ் தாக்கி 770 பேர் உயிரிழந்தனர்.
5. மெக்சிகோவில் ஒரே நாளில் 2,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 2,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...