உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை தாண்டியது + "||" + The number of corona virus infections worldwide has exceeded 1 crore 56 lakhs

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது.
ஜெனீவா,

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 95 லட்சத்து 35 ஆயிரத்து 208 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 41,69,991
பிரேசில் - 22,89,951
இந்தியா - 12,38,635  
ரஷியா - 7,95,038

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்குகிறது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி உள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 21 லட்சத்து 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 21 லட்சத்து 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...