உலக செய்திகள்

ரஷ்யாவில் மேலும் 5,475 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + A further 5,475 corona vulnerabilities were confirmed in Russia

ரஷ்யாவில் மேலும் 5,475 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ரஷ்யாவில் மேலும் 5,475 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் இன்று மேலும் 5,475 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,70,36,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,66,132 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.


இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,28,990 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 169 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 13,673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,116 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 6,20,333 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,94,984 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (45,24,515 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (24,98,668 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(15,84,219 பேர்) உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் இன்று மேலும் 5,204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் இன்று மேலும் 5,204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,61,423 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக உயர்ந்துள்ளது.
3. ரஷ்யாவில் இன்று மேலும் 5,394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் இன்று மேலும் 5,394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 8 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,45,443 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக உயர்ந்துள்ளது.