உலக செய்திகள்

உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி + "||" + Anthony Fauci expects tens of millions of coronavirus vaccine doses at start of 2021

உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி

உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி  கூறியதாவது:-

கொரோனா வைரஸை ஒழிக்க உலகத்தால் முடியாது. தடுப்பூசி தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும்.  நாம் இந்த கொரோனா வைரஸை கிரகத்திலிருந்து ஒழிக்க முடியாது. ஏனென்றால் இது மிகவும் பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ், அதனால் ஒழிப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

ஆனால் ஒரு நல்ல தடுப்பூசி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று நினைக்கிறேன்.அடுத்த வருடத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்  2021 ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நான் நம்புகிறேன், என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
2. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சில ஆச்சரியங்களை அளித்து உள்ளது.
3. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன - சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள் திருடிய இருவர் கைது
கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...