உலக செய்திகள்

ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு + "||" + russia volga river 4 medical students died

ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோ,

ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஆசிரியரின் தேர்வுகள்...