உலக செய்திகள்

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம்: 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு + "||" + Trump wants to open schools in US: Decide to send 120 million face Masks

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம்: 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம்: 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு
அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், 

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறப்பதில் ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார்.

மாணவ, மாணவிகள் அணிந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு 12½ கோடி முக கவசங்களை அனுப்பி வைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நோய் கட்டுப்பாடு மற்றம் தடுப்பு மையங்களில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு நிபுணர் குழுக்களையும் அனுப்பி வைக்க தயார் எனவும் அவர் கூறி உள்ளார்.

பள்ளிக்கூடங்களை பாதுகாப்பாக திறப்பதற்காக இந்த நடவடிக்கையை தான் எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம்
அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது.