உலக செய்திகள்

சாப்ட்வேர் ஒன்றை மாற்றியது தொடர்பாக அமெரிக்காவில் சீன விஞ்ஞானி கைது + "||" + Chinese national arrested in US probe of possible transfer of software to Beijing

சாப்ட்வேர் ஒன்றை மாற்றியது தொடர்பாக அமெரிக்காவில் சீன விஞ்ஞானி கைது

சாப்ட்வேர் ஒன்றை மாற்றியது தொடர்பாக அமெரிக்காவில் சீன விஞ்ஞானி கைது
சீனாவிற்கு முக்கியமான சாப்ட்வேர் ஒன்றை மாற்றியது தொடர்பான எஃப்.பி.ஐ விசாரணையின் போது ஒரு சீனாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான குவான் லீ ஜூலை மாதம் தனது குடியிருப்பின் வெளியே ஒரு குப்பை தொட்டியில் சேதமடைந்த ஹார்ட் டிரைவை எறிந்தார். இதை தொடர்ந்து அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் அவரை  கைது செய்தனர்.


"சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு முக்கியமான அமெரிக்க மென்பொருள் அல்லது தொழில்நுட்ப தரவை மாற்றியதற்காக குவானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது விசா விண்ணப்பம்  நேர்காணல்களில் சீன இராணுவத்துடன் அவர் வைத்திருந்த தொடர்பை மறைத்து உள்ளார். குவான் நேற்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி் வேட்பாளர் ஜோ பிடன் மகன் ஹண்டருக்கு சீன, உக்ரேனிய நிறுவனங்களுடன் தொடர்பு செனட் அறிக்கை
அமெரிக்க செனட் அறிக்கை ஒன்று ஜோ பிடன் மகன் ஹண்டருக்கு சீன, உக்ரேனிய நிறுவனங்களுடனான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.
2. இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை தாக்கிய சீனா அமெரிக்க நிறுவன அறிக்கை
இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை சீனா தாக்கியது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவன அறிக்கை ஒன்று கூறுகிறது
3. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்
இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள் எல்லைக்கு செல்லும் வழியில் கதறி அழும் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதனை சீன மீடியா மறுத்து உள்ளது.
4. பதற்றங்களுக்கு மத்தியிலும் 3 ஆண்டுகளாக எல்லை பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வரும் சீனா - அதிர்ச்சி தகவல்
பதற்றங்களுக்கு மத்தியிலும் 3 ஆண்டுகளாக எல்லை பகுதியில் சீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்களை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
5. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்
லடாக்கின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள 6 புதிய சிகரங்களை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.