உலக செய்திகள்

ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்: வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி உயிரினம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி + "||" + Horrifying moment a 4ft SNAKE is pulled from a Russian woman's throat after it crawled into her mouth while she slept

ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்: வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி உயிரினம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி

ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்: வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி உயிரினம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி
ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்ணின் வாய் வழியாக நுழைந்த உயிரினம் வெளியே எடுத்தபோது அலறிய மருத்துவர்கள்
மாஸ்கோ

ரஷியாவிலுள்ள லவாசி என்ற கிராமத்தை சேர்ந்த  இளம்பெண் ஒருவர் ஆழ்ந்த தூக்கத்துக்குபின் எழுந்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதாக  உணர்ந்துள்ளார்.உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வயிற்றுக்குள் ஏதோ நுழைந்துள்ளது என்பதை மட்டும் உறுதி செய்துகொண்ட மருத்துவர்கள் வாய் வழியாக எண்டோஸ்கோப் என்னும் கருவியை செலுத்தி வயிற்றுக்குள் சென்ற பொருளை வெளியே எடுத்துள்ளனர்.


ஏதோ நீளமாக வர, முதலில் அது என்ன என்று கவனிக்காத பெண் மருத்துவர் ஒருவர், அது ஒரு 4 அடி நீள பாம்பு என்பதை உணர்ந்ததும், பதறி பின்வாங்குவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.அந்த அறையிலிருந்த செவிலியர்கள் உட்பட மற்ற மருத்துவ ஊழியர்களும் பாம்பைக் கண்டதும் பயத்தில் அலறியிருக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
2. வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் சாகசம்
முடிவெட்டி விட்டு வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் செய்யும் சாகசம் நம்மை சிரிக்க வைக்கிறது.
3. கொரோனா காரணமாக ரஷியாவின் எஸ் -400 அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது -ரஷியாவுக்கான இந்திய தூதர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷியாவின் எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது என ரஷியாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.
4. விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
கட்டுமானப்பணியின்போது மேலிருந்து கீழே விழுந்த விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
5. உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட அரியவகை செம்மறியாடு
ஸ்காலாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...