உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தவிர்த்த பிற நோயால் 94% உயிரிழப்புகள் + "||" + 94% of US Covid-19 deaths due to underlying conditions: CDC

அமெரிக்காவில் கொரோனா தவிர்த்த பிற நோயால் 94% உயிரிழப்புகள்

அமெரிக்காவில் கொரோனா தவிர்த்த பிற நோயால் 94% உயிரிழப்புகள்
அமெரிக்காவில் கொரோனா வைரஸை தவிர்த்து பிறநோயால் உயிரிழப்பு ஏற்படுவதாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவில் இதுவரை 60,28,617 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 183,579 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 6 சதவிகித உயிரிழப்புகள் மட்டுமே கொரோனாவால் நிகழ்ந்துள்ளதாகவும் 94 சதவிகிதம் வேறு நோயால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா, சுவாச செயலிழப்பு, உயர் இரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், மாரடைப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, போன்ற நோய்களில் ஏதேனும் ஒரு நோய் தாக்கியிருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகவலை அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது:மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.
2. கொரோனா தொற்று நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது - ஆய்வில் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தெரியவந்துள்ளது.
3. இத்தாலியில் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம்
இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
4. இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியது
இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
5. கொரோனா தொற்று பாதிப்பு:இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு
கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் என்ற இரண்டாவது நெருக்கடியை உருவாக்கியுள்ளது.