உலக செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது-மைக் பாம்பியோ + "||" + The U.S. stands with the UAE and all those seeking a brighter future-Secretary Pompeo

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது-மைக் பாம்பியோ

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது-மைக் பாம்பியோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி  சமாதான உடன்படிக்கை தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்லாம் உலகையும், அரபு நாடுகளையும் பிராந்திய நாடுகளையும் பாலஸ்தீனத்தையும் "காட்டிக் கொடுத்தது" என்று  முன்னர் கூறியிருந்தார், அதே நேரத்தில் "இந்த துரோகம் நீண்ட காலம் நீடிக்காது" என்று கூறி இருந்தார்.இதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் பாம்பியோ கூறியதாவது:-

"நீங்கள் காட்டிக்கொடுப்பவர்களைத் தேடுகிறீர்களானால், சீனா உய்குர்களை அழிக்க முற்படுகிறது. அந்த முஸ்லிம்களுக்கு சி.சி.பி.யின் கொடூரமான சிகிச்சைக்காக உங்கள் பொது அழைப்பை எதிர்பார்க்கிறேன்."

"காமேனியின் வெறுப்பு சித்தாந்தத்தை உலகம் நிராகரிக்க வேண்டும், கண்டிக்க வேண்டும். ஆபிரகாமின் பிள்ளைகள் - முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் - சமாதான எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியடைகிறார்கள், அதே நேரத்தில் காமேனி மேலும் வன்முறைக்கு அழைப்பு விடுக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது, என ஒரு கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. கொரோனா தடுப்பூசி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.
3. சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
4. அமெரிக்க மேற்கு மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் பெரும் காட்டுத்தீ
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாகாணங்களில் பெரும் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 வயது பச்சிளம் குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. இத்தாலியில் கருப்பின வாலிபர் அடித்துக்கொலை-மக்கள் கொந்தளிப்பு
அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.