பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,00,955- ஆக உயர்வு


பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  3,00,955- ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Sep 2020 6:24 PM GMT (Updated: 12 Sep 2020 6:24 PM GMT)

பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,00,955- ஆக உயர்ந்துள்ளது.

இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,00,955-ஆக உயா்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 584 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,955-ஆக உயா்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,373-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,88,536 போ குணமடைந்துள்ளனா். நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,31,675 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 97,602 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Next Story