உலக செய்திகள்

உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு; 9.27 லட்சம் பேர் உயிரிழப்பு + "||" + Coronavirus updates sept:14 world

உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு; 9.27 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு; 9.27 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு; 2.10 கோடி பேர் குணமடைந்த நிலையில் 9.27 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்
வாஷிங்டன்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.27 லட்சத்தை தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,27,984 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 29,175,454 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,018,175 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,913 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் -உலக சுகாதார நிபுணர்
அதிர்ஷ்டம் பாதுகாக்காது: உலகில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2. 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது.
4. புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து தரவு எதுவும் இல்லை: பின்னடைவுக்கு பிறகு மத்திய அரசு விளக்க அறிக்கை
புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து "தரவு எதுவும் இல்லை" என கூறிய மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்த அரசாங்கத்தின் தெளிவு படுத்தும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
5. உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்- உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள்
உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்து உள்ளார்.