உலக செய்திகள்

ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று + "||" + Covid 19- More than 5 k covid 19 cases in russia today

ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று

ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று
ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

 ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,529 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,73,849-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன்  சிகிச்சை பெற்று வந்த 150 பேர் , சிசிக்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 18,785-ஆக அதிகரித்துள்ளது.அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 8,84,305 -பேர்  முழுமையாக குணமடைந்துள்ளனா்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்
ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.
2. அசாமில் மேலும் 2,394- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,394-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று
மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு- சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
“கொரோனா பரவலை கட்டுப் படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது” என சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
5. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைகிறது-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.