டிக் டாக்கில் வீடியோ பதிவிட ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! தலையில் சுட்டு படுகொலை: பதிவான காட்சி

x
தினத்தந்தி 9 Oct 2020 12:01 PM GMT (Updated: 9 Oct 2020 12:01 PM GMT)

டிக் டாக்கில் பதிவிட வினோதமான வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 20 வயது பெண் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story