உலக செய்திகள்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கொரோனா நோய்த்தொற்றை குறைக்க அவசரகால நிலை பிரகடனம் + "||" + Spain invokes state of emergency over Madrid lockdown as Europe grapples with virus

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கொரோனா நோய்த்தொற்றை குறைக்க அவசரகால நிலை பிரகடனம்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில்  கொரோனா நோய்த்தொற்றை குறைக்க அவசரகால நிலை பிரகடனம்
ஸ்பெயின் தலைநகரில் கொரோனா நோய்த்தொற்று வீதங்களைக் குறைக்க ஸ்பெயின் அரசாங்கம் 15 நாள் அவசரகால நிலைக்கு உத்தரவிட்டுள்ளது.
மாட்ரிட்

ஸ்பெயின் தலைநகரில் கொரோனா நோய்த்தொற்று வீதங்களைக் குறைக்க ஸ்பெயின் அரசாங்கம் 15 நாள் அவசரகால நிலைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட ஊரங்க நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஸ்பெயின் அரசாங்கம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

மாட்ரிட் மற்றும் அருகிலுள்ள ஒன்பது நகரங்கள் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். சோசலிச அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு மத்திய-வலது நகர அதிகாரிகள் சவால் விடுத்துள்ளதால் தலைநகர் மாட்ரிட் அரசியல் பிரச்சினையின் மையப்பகுதியாக உள்ளது.

தலைநகர் மாட்ரிட்டில் கொரோனா வழக்குகள் குறைந்துவிட்டன, அவசரகால நிலை நியாயமற்றது என நகர அதிகாரிகள் கூறுகிறார்கள்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள நடவடிக்கைகள் செயல்படுவதாகவும், தேசிய அரசாங்க உத்தரவு மாட்ரிட் மக்களால் புரிந்து கொள் முடியாத ஒரு நடவடிக்கை என்று மாட்ரிட் சுகாதார அமைச்சர் என்ரிக் ரூயிஸ் எஸ்குடெரோ வலியுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
2. தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
3. தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.
4. மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசகொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்து உள்ளார்.
5. இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.