உலக செய்திகள்

போருக்கு தயாராக இருங்கள்- ராணுவத்தினர் மத்தியில் சீன அதிபர் ஜின்பிங் பேச்சு + "||" + Chinese President Xi Jinping asks troops to prepare for war, be absolutely loyal: Report

போருக்கு தயாராக இருங்கள்- ராணுவத்தினர் மத்தியில் சீன அதிபர் ஜின்பிங் பேச்சு

போருக்கு தயாராக இருங்கள்- ராணுவத்தினர் மத்தியில் சீன அதிபர் ஜின்பிங் பேச்சு
போருக்கு தயாராக இருங்கள் என ராணுவத்தினர் மத்தியில் சீன அதிபர் ஜின்பிங் பேசினார்.
பெய்ஜிங்,

போருக்கு தயாராக இருக்கும் படி சீன வீரர்களை அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பின்ங் கேட்டுக்கொண்டுள்ளதாக சிஎன்.என் செய்தி வெளியிட்டுள்ளது. குவங்டாங் நகரில் உள்ள ராணுவ தளம் சென்ற ஜி ஜின்பிங் வீரர்கள் மத்தியில் பேசும் போது, சீன வீரர்கள்  "மனதையும் சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள்.  மேலும், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று பேசியதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

லடாக் விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே பதற்றம் தணியாத நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியுள்ளார்.  தென் சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அண்டை நாடுகளுடன் மோதலைக் சீனா கையாண்டு வரும் நிலையில், ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியுள்ளது உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. டோனி இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது: முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து
இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் டோனிக்கு நன்றாகத் தெரியும் என்று ஹோல்டிங் கூறியுள்ளார்.
2. இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு
கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. நேபாள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா முன்னுரிமை - இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்
நேபாள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா முன்னுரிமை அளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
4. மொபைல் செயலிகளுக்கு தொடர்ந்து இந்திய தடை ; சீனா கடும் எதிர்ப்பு
தங்கள் நாட்டின் மொபைல் செயலிகளுக்கு தொடர்ந்து இந்திய தடை விதித்து வருவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
5. ஜோ பைடன் பலவீனமானவர்; போர் குறித்தும் பரிசீலிக்கலாம் : சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை
ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்காவுடனான உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என அரசு ஆலோசகர் ஒருவர் கூறி உள்ளார்.