உலக செய்திகள்

ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் உருவாக்கிய 5 நிமிட கொரோனா வைரஸ் ஆன்டிஜென் சோதனை கருவி + "||" + Oxford scientists develop 5-minute Covid-19 antigen test

ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் உருவாக்கிய 5 நிமிட கொரோனா வைரஸ் ஆன்டிஜென் சோதனை கருவி

ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் உருவாக்கிய 5 நிமிட கொரோனா வைரஸ் ஆன்டிஜென் சோதனை கருவி
ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் 5 நிமிட கொரோனா வைரஸ் ஆன்டிஜென் சோதனை கருவியை உருவாக்கி உள்ளனர்.
லண்டன்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஐந்து நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய விரைவான கொரோனா சோதனையை உருவாக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்து உள்ளனர், இது விமான நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வெகுஜன சோதனைக்கு பயன்படுத்தப்படலாம்.

2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சோதனை கருவியின் தயாரிப்பு தொடங்குவதாகவும், ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சாதனம் கிடைக்கும் என்றும் நம்புவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது
நாளொன்றிற்கு அமெரிக்காவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய 48648 கொரோனா பாதிப்புகள்; மொத்த பாதிப்பு 80,88,851
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48648 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யபட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,88,851 ஆக உயர்ந்து உள்ளது.
3. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது; குணமானவர்கள் 73 லட்சம்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியது. 73 லட்சத்திற்கும் அதிகமான பேர் குணமாகி உள்ளனர்.
4. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது; குணமானவர்கள் 73 லட்சம்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியது. 73 லட்சத்திற்கும் அதிகமான பேர் குணமாகி உள்ளனர்.
5. ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : உலக சுகாதார அமைப்பு
கடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.