ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு


ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 16 Oct 2020 11:19 AM GMT (Updated: 16 Oct 2020 11:19 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று மாலை 3.40 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Next Story