உலக செய்திகள்

இதை மட்டும் செய்யுங்கள்... விமான பயணத்தின் போது கொரோனா உங்களை தாக்காது: ஆய்வில் தகவல் + "||" + Does Coronavirus spread during flight journeys? Here is what we know about in-flight transmission of COVID-19

இதை மட்டும் செய்யுங்கள்... விமான பயணத்தின் போது கொரோனா உங்களை தாக்காது: ஆய்வில் தகவல்

இதை மட்டும் செய்யுங்கள்... விமான பயணத்தின் போது கொரோனா உங்களை தாக்காது: ஆய்வில் தகவல்
உலகம் முழுவதும் கொரோனா தீவரமாக பரவி வரும் நிலையில் விமானத்தில் பயணம் மேற்கொள் மக்கள் பயந்து வரும் நிலையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்

உலகம் முழுவதும் கொரோனா தீவரமாக பரவி வரும் நிலையில் விமானத்தில் பயணம் மேற்கொள் மக்கள் பயந்து வருகின்றனர்.விமான பயணிகளின் பயத்தை போக்கி அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அமெரிக்க ஆய்வின் முடிவகள் வெளியாகியுள்ளது.

அதாவது, பயணிகள் முகக் கவசம் அணிந்தால் விமானங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்து மிகக் குறைவு என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட தூர ஜெட் விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விமானத்தின் காற்றோட்டம் அமைப்புகள் மூலம் ஆறு நிமிடங்களுக்குள் 99% க்கும் மேற்பட்ட துகள்கள் கேபினிலிருந்து வடிகட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும், சோதனையானது விமானத்தில் ஒரே ஒரு பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே இருந்த சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சோதனைகள் சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும், முடிவுகள் ஊக்கமளிக்கின்றன என்று சோதனையில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஜோசப் போப் தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 4.58 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உயர்ந்துள்ளது.
2. கேரளாவில் மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி
கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 4.42 கோடியாக உயர்ந்துள்ளது.
5. டெல்லி உள்பட 5 மாநிலங்களில் பண்டிகை காலங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு
நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட 5 மாநிலங்களில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.