உலக செய்திகள்

புலிக்குட்டியுடன் சாலையில் வாக்கிங் சென்ற சிறுமி + "||" + girl who went for a walk on the road with the tiger

புலிக்குட்டியுடன் சாலையில் வாக்கிங் சென்ற சிறுமி

புலிக்குட்டியுடன் சாலையில் வாக்கிங் சென்ற சிறுமி
மெக்சிகோவில் சிறுமி ஒருவர் தனது புலிக்குட்டியை சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்று அதிரவைத்துள்ளார்.
மெக்சிகோவின் குவாசேவ் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வங்காள தேசப்புலி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் அவர் பணியிலிருக்க, அவரது மகள், நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது போன்று தாங்கள் வளர்க்கும் புலிக்குட்டியையும் வாங்கிக் கூட்டிச் சென்றுள்ளார். இதனைக் கண்டவர் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தின் முதல் அபூர்வமான தம்பதி தந்தையே தாயானார்
இங்கிலாந்தில் , முதல் பாலின மாற்றம் செய்துகொண்ட தம்பதியர், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
2. 62 நாட்கள் கோமா நிலையில் இருந்தவரை குணப்படுத்திய சிக்கன் துண்டு உணவு
62 நாட்கள் கோமா நிலையில் இருந்த வாலிபரை நினைவு திரும்ப வைத்த அவருக்கு பிடித்தமான சிக்கன் துண்டு உணவு
3. மனைவியின் துரோகம் ...வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி..போட்டுடைத்த கணவன்
மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய ஒரு கணவன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவர் முன்னிலையிலும், தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார்.
4. ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
5. வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் சாகசம்
முடிவெட்டி விட்டு வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் செய்யும் சாகசம் நம்மை சிரிக்க வைக்கிறது.