உலக செய்திகள்

வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 4.1 on Richter Scale & depth 50 km hit Bangladesh at 08:51 IST today: National Centre for Seismology

வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.1- ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்திய நேரப்படி  இன்று காலை 8.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. 

கடந்த வாரம் வங்காளதேசத்தின் சில்கெட் பகுதியில் 5.4 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்தியாவின் மணிப்பூரில் உள்ள  மியோரங்  பிராந்தியத்தை  மையமாக கொண்டு கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்து மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கடும் எதிர்ப்பு: மன்னிப்பு கோரினார் ஷகிப் அல் ஹாசன்
இந்து மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஷாகிப் அல் ஹாசன் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
2. மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
3. காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
4. குஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
குஜராத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.5 ஆக பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.