உலக செய்திகள்

இத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது + "||" + Female Italian Air Force rookie sues after she has her head smashed against a plane wing, is thrown into a pool and beaten in 'hazing' ceremony

இத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது

இத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது
இத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது செய்யபட்டு உள்ளனர்.
ரோம்

இத்தாலி நாட்டின்  விமானப்படையில் பணியாற்றும் பெண் விமானி கியூலியா என்பவர் சக ஆண் விமானிகளுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரைத் தூக்கிச் சென்ற ஆண் விமானிகள், கியூலியாவை கடுமையாகத் துன்புறுத்தினர்.

பின்னர் அவரை அருகிலிருந்த நினைவுக் கல்லின் மீது தலையை மோதினர். தொடர்ந்து அங்கிருந்த நீச்சல் குளத்தில் கியூலியாவை தூக்கி வீசினர்.இதுகுறித்த புகாரின் பேரில் 8 ஆண் விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லத்தீனாவில் உள்ள விமானப்படையின் 70 வது பிரிவைச் சேர்ந்த எட்டு சார்ஜென்ட்கள் டிசம்பர் 11 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,648 பேருக்கு கொரோனா
இத்தாலியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. இத்தாலியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது
இத்தாலியில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது.
3. இத்தாலியில் ஒரே நாளில் 33,979 பேருக்கு கொரோனா பாதிப்பு
இத்தாலியில் ஒரே நாளில் மேலும் 33,979 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 32,616 பேருக்கு கொரோனா
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 32,616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் 2வது அலையை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.