தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடுவதில் யாருக்கு முன்னிரிமை? ஒடிசா முதல்வர் விளக்கம் + "||" + Covid-19 Vaccination In Odisha: Chief Minister Announces Priority Groups

கொரோனா தடுப்பூசி போடுவதில் யாருக்கு முன்னிரிமை? ஒடிசா முதல்வர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி போடுவதில் யாருக்கு  முன்னிரிமை? ஒடிசா முதல்வர் விளக்கம்
கொரோனா தடுப்பூசி போடுவதில் முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புதன்கிழமை தெரிவித்தார்.
புவனேஷ்வர்,

கொரோனா தடுப்பூசி போடுவதில் முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புதன்கிழமை தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டம்  இன்று நடைபெற்றது. அப்போது பேசிய  முதல்வர் நவீன் பட்நாயக், ” கொரோனா  தடுப்பூசி போடுவதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.