உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு + "||" + The number of corona deaths worldwide continues to rise

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.98 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,72,69,316 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,98,27,932 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 81 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,53,60,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,12,337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,49,87,404, உயிரிழப்பு -  4,15,543, குணமடைந்தோர் -1,49,64,271
இந்தியா   -    பாதிப்பு- 1,06,11,719, உயிரிழப்பு -  1,52,906, குணமடைந்தோர் -1,02,65,163
பிரேசில்   -    பாதிப்பு - 86,39,868, உயிரிழப்பு -  2,12,893, குணமடைந்தோர் - 75,64,622
ரஷ்யா    -    பாதிப்பு - 36,33,952, உயிரிழப்பு -    67,220, குணமடைந்தோர் - 30,27,316
இங்கிலாந்து -  பாதிப்பு - 35,05,754, உயிரிழப்பு -    93,290, குணமடைந்தோர் - 15,71,519

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 29,65,117
இத்தாலி - 24,14,166
ஸ்பெயின் -24,12,318
துருக்கி - 24,06,216
ஜெர்மனி - 20,90,161
கொலம்பியா - 19,56,979
அர்ஜென்டினா - 18,31,681
மெக்சிகோ -16,68,396
போலந்து - 14,50,747
தென்ஆப்பிரிக்கா - 13,69,426

Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. ஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. அமீரகத்தில், ஒரே நாளில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - புதிதாக 2,721 பேருக்கு தொற்று
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு - மத்திய அரசு
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. அமீரகத்தில் ஒரே நாளில் 3,434 பேருக்கு கொரோனா 15 பேர் பலி
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 599 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.