அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் மறைவு + "||" + US Talk Show Host Larry King Dies Weeks After Testing Positive For Covid
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் மறைவு
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் காலமானார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரி கிங் உயிரிழந்தார். கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 87.
1950 மற்றும் 1960- களில் வானொலி தொகுப்பாளராக இருந்த லாரி கிங். பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளராக புகபெற்று விளங்கினார். எம்மி, பிபாடி, உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்
அமெரிக்காவில் வருகிற மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.