உலக செய்திகள்

அமெரிக்கா:துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் பலி + "||" + Five people, including a pregnant woman, were shot to death early Sunday inside an Indianapolis home in an apparent targeted attack,

அமெரிக்கா:துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் பலி

அமெரிக்கா:துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர்  பலி
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலை 4 மணிக்கு ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

விரைந்து சென்று பார்த்தபோது கர்ப்பிணிப்பெண் உட்பட 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். கர்ப்பிணிப் பெண் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது பெரும் படுகொலை என மாநகர மேயர் ஜோ ஹாக்செட் தெரிவித்துள்ளார்.

பலியானவர்கள் விவரம் வருமாறு கெஸ்ஸி சில்ட்ஸ் ( 42)  ரேமண்ட் சில்ட்ஸ் ஜூனியர்(42) இவர்களது 18 வயது மகன் எலியா சில்ட்ஸ் மற்றும் மகள் ரீட்டா சில்ட்ஸ் (13)பலியான ஐந்து பேரில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் கியாரா ஹாக்கின்ஸ் ( 19 )தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து எகிப்து நாட்டில் போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்
அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து எகிப்து நாட்டில், போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் பாதுகாப்பை உறுதி செய்ய போயிங் 777 விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்
அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
3. சீன அரசியலமைப்பை கறை படுத்துவதை நிறுத்துங்கள் அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்
சீன அரசியலமைப்பை கறை படுத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.‌
4. அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீ; என்ஜின் பாகங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு; விமானியின் சாதுரியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்
அமெரிக்காவில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விமானியின் சாதுரியத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
5. அமெரிக்காவில் 6.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல்
அமெரிக்காவில் 6.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.