சிறப்புக் கட்டுரைகள்

மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா + "||" + Mexico president rebuked for careless response to Covid after testing positive

மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா

மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா
மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .
மெக்சிகோ சிட்டி, 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.   இந்த இந்லையில்,  மெக்சிகோ அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.   

தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள  மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர், லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் அனைவரும் முன்னேறுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

67 வயதான லோபஸ் ஒப்ரடோருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தபோதிலும், மாரடைப்புக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளப் போவதில்லை என ஏற்கனவே கூறிவந்தது நினைவுகூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.43- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.43- கோடியாக உயர்ந்துள்ளது.
2. சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு
அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் 4-வது நாளாக கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மும்பையிலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக அதிகரித்துள்ளது.