உலக செய்திகள்

பிரேசிலில் புதிதாக 29,026 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 554 பேர் பலி + "||" + Brazil reports 554 new COVID-19 deaths

பிரேசிலில் புதிதாக 29,026 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 554 பேர் பலி

பிரேசிலில் புதிதாக 29,026 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 554 பேர் பலி
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 90,95,483 ஆக உயர்ந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் 29,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,01,68,174 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசால் மேலும் 554 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,46,560 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90,95,483 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 8,26,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரேசிலில் புதிதாக 57,455 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,051 பேர் பலி
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.01 கோடியை தாண்டியுள்ளது.
2. பிரேசிலில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.
3. பிரேசிலில் 98 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தைத் கடந்துள்ளது.
4. பிரேசிலில் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது
5. பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2.25 லட்சத்தை தாண்டியது
பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2.25 லட்சத்தை தாண்டியுள்ளது.