உலக செய்திகள்

துபாயில், கண்டுபிடிப்பு வாரம் அதிகாரி தொடங்கி வைத்தார் + "||" + In Dubai, Discovery Week

துபாயில், கண்டுபிடிப்பு வாரம் அதிகாரி தொடங்கி வைத்தார்

துபாயில், கண்டுபிடிப்பு வாரம் அதிகாரி தொடங்கி வைத்தார்
துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் கண்டுபிடிப்பு வாரம் நேற்று துபாயில் தொடங்கப்பட்டது. இதை ஆணையத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சயீத் முகம்மது அல் தயார் நேற்று தொடங்கி வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்.

துபாய்,

அவருக்கு ஆணையத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன ரக கருவிகள் குறித்து ஆணைய ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். இந்த கண்டுபிடிப்பு வாரம் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் நடைபெறும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டிக்கு காங்கேயத்தை சேர்ந்தவர் தேர்வு
துபாயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்கேயத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.