உலக செய்திகள்

ஒரே நாளில் 2,250 பேருக்கு தொற்று அமீரகத்தில், கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது + "||" + In the United States, 2,250 people were infected in a single day, and the incidence of corona exceeded 3 lakh 70 thousand

ஒரே நாளில் 2,250 பேருக்கு தொற்று அமீரகத்தில், கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது

ஒரே நாளில் 2,250 பேருக்கு தொற்று அமீரகத்தில், கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது
ஒரே நாளில் 2,250 பேருக்கு தொற்று அமீரகத்தில், கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது.

அபுதாபி,

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 97 ஆயிரத்து 701 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரத்து 425 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 684 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 17 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,125 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 9 ஆயிரத்து 603 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ஒரு சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு கொரோனா வைரசை சிறப்பாக கையாண்டு வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
2. கொரோனா தொற்று எதிரொலி: புனே மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக புனே மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
3. கொரோனா தொடர்ந்து அதிகரிப்பதால் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசியல், போராட்டம், மத கூட்டங்களுக்கு இன்று முதல் தடை விதித்து முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
4. மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
5. புதிதாக 2 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.