உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியாக உயர்வு + "||" + Worldwide, the number of corona victims has risen to 11.22 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.77 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,22,52,764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,77,74,180 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 84 ஆயிரத்து 768 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,93,816 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93,272 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,88,25,601, உயிரிழப்பு -  5,12,544, குணமடைந்தோர் - 1,91,13,687
இந்தியா   -   பாதிப்பு- 1,10,15,863, உயிரிழப்பு -  1,56,498, குணமடைந்தோர் -  1,07,10,483
பிரேசில்   -   பாதிப்பு -1,01,97,531, உயிரிழப்பு -  2,47,276, குணமடைந்தோர் -   91,39,215
ரஷ்யா    -   பாதிப்பு - 41,77,330, உயிரிழப்பு -    83,630, குணமடைந்தோர் -   37,26,312 
இங்கிலாந்து - பாதிப்பு - 41,26,150, உயிரிழப்பு -   1,20,757, குணமடைந்தோர் -   25,48,621

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

பிரான்ஸ்    - 36,09,827
ஸ்பெயின்   - 31,53,971
இத்தாலி    - 28,18,863
துருக்கி     - 26,46,526
ஜெர்மனி    - 23,99,500
கொலம்பியா - 22,29,663
அர்ஜெண்டினா- 20,69,751
மெக்சிக்கோ  - 20,41,380
போலந்து    - 16,42,658
ஈரான்       - 15,82,275

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டியது; 281 பேர் பலி
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 281 பேர் பலியானார்கள்.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.80 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 11.10 கோடியாக உயர்ந்துள்ளது.
3. கொரோனாவுக்கு எதிரான போரை வெற்றி பெற செய்யுங்கள்; பொதுமக்களுக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
ஏழைகளுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கொரோனாவுக்கு எதிரான மீண்டும் ஒரு போரை வெற்றி பெற செய்யுங்கள் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
4. ஓமனில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி
ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.
5. கொரோனா உச்சமடைவதை தடுக்க சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 13,500 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.