உலக செய்திகள்

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரட்டை சகோதரிகள் + "||" + 'We're Human Beings Too': Identical Trans Twins in Brazil Undergo Gender Confirmation Surgery Together

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்
பிரேசிலை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
பிரசிலா

பிரேசிலைச் சேர்ந்த மாயாவும் சோபியாவும், எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்யும் ஒரே உருவம் கொண்ட இரட்டையர்கள்.

எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வது, உடையணிந்தாலும் ஒரே போல் உடையணிவது என இருந்த அந்த இரட்டையர்களைக் குறித்த ஒரு முக்கிய விஷயம், அவர்கள் இருவரும் பிறக்கும்போது ஆண்கள்!

ஆனால், ஏனோ இருவருக்குமே ஆண்களாக வளர விருப்பமில்லை. ஆகவே, எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்யும் இருவரும், சேர்ந்தே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதற்கு அவர்களது பெற்றோரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்

சொல்லப்போனால் பெரும் செலவிலான அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்ததே அவர்கள் தாத்தாதானாம்.டாக்டர் ஜோஸ் கார்லோஸ் மார்டின்ஸ் என்ற மருத்துவர், இந்த இரட்டையர்களுக்கு ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை செய்து, அவர்களை பெண்களாக மாற்றியிருக்கிறார்.உலகிலேயே இப்படி இரட்டையர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன் என்கிறார் அவர்.இப்போதும் அதே மகிழ்ச்சியுடன் சேர்ந்தே பெண்களாக உலாவருகிறார்கள் இரட்டையரகள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜொலிக்கும் அலாங்காரத்துடன் மணப்பெண்- மாப்பிள்ளை வெறும் ஷார்ட்சுடன்
இந்தோனேஷியாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை காயங்களுடன் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்து உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2. திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
சீனாவில் தனது மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் உண்மையில் தனது வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.
3. மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை
ஈராக்கில் மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
4. பிரேசிலில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா
பிரேசிலில் தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
5. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு
அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண்