உலக செய்திகள்

பிரான்சில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + France reports nearly 20,000 new coronavirus cases, 122 deaths

பிரான்சில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்சில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
பிரான்சில் கடந்த 24- மணி நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.  பிரான்சு பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,952- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பிரான்சில்  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 55 ஆயிரத்து 968- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 122 பேரும் இதுவரை 86,454- பேரும் பிரான்சில் உயிரிழந்துள்ளனர்.  பிரான்சில் இதுவரை 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 7,515- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,515- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவல் மோசமாக உள்ளது; “வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்”- கெஜ்ரிவால் அறிவுறுத்தல்
டெல்லியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
5. ஆந்திராவில் மேலும் 2,765- பேருக்கு கொரோனா
ஆந்திராவில் மேலும் 2,765- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.