உலக செய்திகள்

பிரிட்டனில் மேலும் 5,455- பேருக்கு கொரோனா தொற்று + "||" + UK records another 5,455 coronavirus cases, 104 deaths

பிரிட்டனில் மேலும் 5,455- பேருக்கு கொரோனா தொற்று

பிரிட்டனில் மேலும் 5,455- பேருக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் மேலும் 5,455- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் 5,455- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 82 ஆயிரத்து 009- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 104- பேர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர்.  பிரிட்டனில் தற்போதைய நிலவரப்படி 20.2 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா; சிகிச்சை அளிக்க 2,700 படுக்கைகள் தயார்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 700 படுக்கைகள் தயாராக உள்ளன.
3. மலேசியாவில் மேலும் 2,551- பேருக்கு கொரோனா
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உத்தரபிரதேசத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 27,426 பேருக்கு கொரோனா
உத்தரபிரதேசத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 27 ஆயிரத்து 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
பல முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட குவிந்த தால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன.