உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11. 49- கோடியாக உயர்வு + "||" + World wide covid 19 update on March 2

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11. 49- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11. 49- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 கோடியே 49- லட்சமாக உயர்ந்துள்ளது.
ஜெனிவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.49 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,49,82,258-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,06,93,156- பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 49 ஆயிரத்து 635- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2, 17,39,467-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,190 -பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்து 356- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 38 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 11 ஆயிரத்து 571- பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா; சிகிச்சை அளிக்க 2,700 படுக்கைகள் தயார்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 700 படுக்கைகள் தயாராக உள்ளன.
2. உத்தரபிரதேசத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 27,426 பேருக்கு கொரோனா
உத்தரபிரதேசத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 27 ஆயிரத்து 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
பல முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட குவிந்த தால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன.
4. மராட்டியத்தில் மேலும் 63,729 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11.72 கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.