உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக உயர்வு + "||" + Worldwide covid 19 march 3

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  11.52- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக அதிகரித்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.52 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,52,76,555-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 91,082,964- பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 59 ஆயிரத்து 030- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,16,34,561-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,709 -பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து776- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 58 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 10 ஆயிரத்து 565- பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் இன்று 6,910- பேருக்கு கொரோனா
மேற்கு வங்காளத்தில் 6,910- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் 2-வது நாளாக 2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா தொற்று: சுந்தர்.சி உடல்நிலை குறித்து குஷ்பு பதிவு
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
4. உத்தரகாண்ட்: கும்பமேளாவில் கலந்து கொண்ட நிர்வாணி அகாரா கொரோனாவுக்கு பலி
உத்தரகாண்டின் ஹரித்வாரில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாணி அகாரா ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார்.
5. இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பின் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 2 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.