கொரோனா தடுப்பூசி: 100 சதவீதம் பாதுகாப்பானது - வெனிசுலா அதிபர் தகவல்


கொரோனா தடுப்பூசி: 100 சதவீதம் பாதுகாப்பானது - வெனிசுலா அதிபர்  தகவல்
x
தினத்தந்தி 9 March 2021 12:19 AM GMT (Updated: 9 March 2021 12:19 AM GMT)

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தகவல் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story