உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் சாவு + "||" + 9461802_Nine killed in Afghanistan Special Forces helicopter crash

ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் சாவு

ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் சாவு
ஆப்கானிஸ்தான் சிறப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 9 பேரும் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மாஸ்கோ,

ஆப்கானிஸ்தானில் சிறப்பு படையின் ஹெலிகாப்டர், மைதான் வார்டாக் மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.

அங்குள்ள பெஹ்சூத் மாவட்டத்தில் நடந்த இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

விபத்தின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின்கம்பியில் உரசியதால் மின்தடை- நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்
சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின் கம்பியில் உரசியதால் மின்தடை ஏற்பட்டது. நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்.
2. அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு- நண்பர் படுகாயம்
அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
3. விபத்தில் வாலிபர் சாவு
நெல்லையில் விபத்தில் வாலிபர் பலியானார்.
4. இப்படி சிக்கி விட்டதே...!
காரைக்குடி மண்சாலையில் சரக்கு லாரியின் பின்சக்கரம் விபத்துக்குள்ளாகி சிக்கி கொண்டது.
5. சாலையோரம் அறுந்து தொங்கும் வயர்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
அரியலூரில் சாலையோரம் அறுந்து தொங்கும் வயர்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.