உலக செய்திகள்

இங்கிலாந்தில் மாடர்னா கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி + "||" + COVID-19: First dose of Moderna vaccine given in UK as 24-year-old carer Elle Taylor gets jab

இங்கிலாந்தில் மாடர்னா கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி

இங்கிலாந்தில் மாடர்னா கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி
இங்கிலாந்தில் மாடர்னா கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லண்டன்

அமெரிக்க நிறுவனமான மாடர்னா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து தங்கள் நாட்டு மக்களுக்கு நேற்று முதல் செலுத்தத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே ஃபைஸா்-பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃப்போர்டு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டத்தில் 3-ஆவது மாடா்னா தடுப்பூசிகள் இணைந்துள்ளன.  காமாஷ் தன்ஷையா், வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு முதல்முறையாக  மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.