உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + 6.0-Magnitude Earthquake Strikes Off Indonesia Coast: US Agency

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்தா,

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் உள்ள மலாங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   இந்தோனேசியாவில் கடந்த 2018- ஆம் ஆண்டு   7.5 என்ற அளவில்   கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 4,300 பேர் உயிரிழந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் நீர்மூழ்கிக் கப்பலில் 53 வீரர்கள் மரணம்: வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் வீடியோ வெளியீடு
இந்தோனேசியாவில் 53 கப்பற்படை வீரர்கள் மரணம் அடைந்த சில வாரங்களுக்கு முன்பு, வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
2. அசாமில் பயங்கர நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்- முதல் மந்திரியிடம் பிரதமர் உறுதி
அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது
3. அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்
அசாம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
4. இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்காவும் இணைந்தது
இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்காவும் கைகோர்த்துள்ளது.
5. இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்
இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது.