உலக செய்திகள்

ரமலான் மாதம்: சார்ஜாவில் பொது நூலகம் செயல்படும் நேரம் அறிவிப்பு + "||" + Announcement of the opening time of the Public Library in Sharjah

ரமலான் மாதம்: சார்ஜாவில் பொது நூலகம் செயல்படும் நேரம் அறிவிப்பு

ரமலான் மாதம்: சார்ஜாவில் பொது நூலகம் செயல்படும் நேரம் அறிவிப்பு
ரமலான் மாதம்: சார்ஜாவில் பொது நூலகம் செயல்படும் நேரம் அறிவிப்பு.

சார்ஜா,

சார்ஜா பொது நூலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சார்ஜாவில் உள்ள பொது நூலகம் ரமலான் மாதத்தையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். நோன்பு திறந்ததற்கு பின்னர் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.

சார்ஜாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நூலகங்கள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்த நிலை மாறியது
சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்த நிலை மாறியது ஆக்சிஜன் வசதியுடன் ஏராளமான படுக்கைகள் தயார்.
2. ‘உதவும் கரங்கள்’ தொண்டு நிறுவனம் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்
‘உதவும் கரங்கள்’ தொண்டு நிறுவனம் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
3. பொது சின்னம் கேட்டு சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 3 அரசியல் கட்சிகள் வழங்கும் விண்ணப்பத்தை இன்று மாலைக்குள் பரிசீலிக்க வேண்டும்
பொது சின்னம் கேட்டு சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 3 அரசியல் கட்சிகள் வழங்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து இன்று (புதன்கிழமை) மாலைக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.