உலக செய்திகள்

அபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல் + "||" + Action to increase corona testing centers in Abu Dhabi

அபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல்

அபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல்
அபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல்.

அபுதாபி,

அபுதாபி நெருக்கடி, அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி பகுதியில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனை செய்யும் மையங்களை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அபுதாபியின் அல் தனா, அல் ஜாஹியா, பனியாஸ், அல் சம்கா மற்றும் அல் சவ்மிக் உள்ளிட்ட இடங்களில் இந்த பரிசோதனை மையங்கள் செயல்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில் ஒரே நாளில் 55 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல்
அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. மாலத்தீவில் பாதிப்பு அதிகரிப்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த ராணுவம்; அதிபர் இப்ராகிம் சோலி அதிரடி நடவடிக்கை
தீவு நாடான மாலத்தீவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 4-வது அலை பரவல் அதிகரித்து வருகிறது.
3. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரேநாளில் 30 ஆயிரத்தை தாண்டிய தொற்று எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பெங்களூருவில் மேலும் 33 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,221 ஆக உயர்ந்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.90 கோடியாக அதிகரித்துள்ளது.