உலக செய்திகள்

பிரேசிலில் மேலும் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா + "||" + Brazil covid 19 report on may 5

பிரேசிலில் மேலும் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா

பிரேசிலில் மேலும் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பிரேசில் உள்ளது.
பிரேசிலியா, 

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா, இந்தியாவுக்கு  அடுத்தபடியாக 3-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில். அங்கு கொரோனா பாதிப்பு 1½ கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

அந்நாட்டில் கடந்த மணி நேரத்தில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  14,791,43ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரே நாளில் மேலும் 1054 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 408,829- ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தாருக்கு கொரோனா பாதிப்பு; ஐ.சி.யூ.வில் அனுமதி
கொரோனா பாதித்த இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது; ஒருவர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
3. இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம்
கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
4. கொரோனா பாதிப்பு: கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம்
கொரோனா பாதிப்பு காரணமாக கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.
5. குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி
4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தெரிவித்து உள்ளார்.